5/31/2019

இளநரை நீங்க, மார்பு சலிப்பு நீங்க


இளநரை நீங்க



             நெல்லிமுள்ளி 50 கிராம்,

             கறிவேப்பிலை 50 கிராம்,

             வேப்பந்தட்டை 50 கிராம்,

             பிஞ்சுக் கடுக்காய் 50 கிராம்,
           
அவுரி விதை 50 கிராம்.

            வறுத்து அரைக்கவும்.

            பிறகு செக்கு தேங்காய் எண்ணெயில் கலந்து  சூரிய வெளிச்சம்

            படும் படி 1 அல்லது 2 நாட்கள் வைக்கவும்.

            தினமும் அதை தலையில் தடவி வந்தால் பலன் கிடைக்கும்.









                                                           மார்பு சலிப்பு நீங்க



            சுண்டைக்காய் வற்றல் 25 கிராம்,

            மணமக்களின் வற்றல் 25 கிராம்

            அரிசி திப்பிலி 25 கிராம்,

             கண்டந்திப்பிலி 25 கிராம்,

             தனியா 25 கிராம்,

            காய்ந்த மிளகாய் 3,

            மிளகு 1 கரண்டி,

            சீரகம் 1 கரண்டி,

            சுக்கு தூள் 1 கரண்டி.

            வறுத்து அரைக்கவும்.

            அதை தினமும் 1 சிறிய ஸ்பூன் அளவு சாப்பிடவும்.

            சளிஇருமல், தும்மல் குறையும்.

No comments:

Post a Comment

Tiruvannamalai

  உள்ளொளி பெருக்கி   உலப்பிலா ஆனந்தம்  அண்ணாமலையே...  அருணாசலனே ஈசனே